தமிழில் பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கில் ஒவ்வொரு படங்கள் நடித்த இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.
இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.