இஸ்ரேலில் மாற்றாந்தாய்க்கு பிறந்த சகோதரியை அவரின் அண்ணனே திருமணம் செய்து கொள்ளவுள்ள நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகியுள்ளது.
Bnei Brak நகரில் வசிக்கும் நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியுடன் அவருக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
அதே போல இரண்டாவது மனைவியுடன் 23 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட இரண்டு பேருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.
ஒரு தாய் வயிற்றில் இருவரும் பிறக்காததால் அந்நாட்டு சட்டப்படி இது குற்றம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.