இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
கொஞ்சம் குண்டாக இருந்த இவர், உடல் எடையை தீவிர பயிற்சி செய்து குறைத்துள்ளார்.
இந்த படத்தை பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரியும்படி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் தனது கூலிங்கிளாஸ் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கூலிங்கிளாஸ் பற்றி எதுவும் சொல்லாமல், அவருடைய இடுப்பில் இருந்த மடிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
‘இடுப்பு மடிப்பை காட்ட துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல், உங்களிடம் இருக்கிறது. இடுப்பு மடிப்பு அழகோ… அழகு…’ என்று வர்ணித்துள்ளனர்.
பரினிதி குறிப்பிட்டுள்ள கூலிங்கிளாசை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.
இடுப்பை மட்டுமே வர்ணித்துள்ளனர். என்றாலும், தனது படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் பரினிதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.