உன்னை இழந்துவிட்டேன்: வருத்தத்தில் வரலட்சுமி

சுப்ரிம் சூப்பர்ஸ்டாரின் மகளும், தமிழ் நடிகைகளில் முன்னனி நடிகையுமான வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அதில், தன் செல்ல நாயை குறித்து கூறியுள்ளார். அதாவது டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய். எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்ல உணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன். ஐ லவ் யூ டினோ பேபி என கூறியுள்ளார்.

மேலும், சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்து பல விசியங்களை பேசிவருகிறார். அதேபோல விலங்குகள் குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.