ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நல்ல கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து மக்கள் இடத்தில் நல்ல பெயர் பெற்றவர் திவ்யா.இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதீர் சேகர் என்வர் திருமணம் செய்து இரு குழந்தைக்கு தாயானார்.
பின் மனகசப்பால் 2016 ஆம் ஆண்டு தனது கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின்.தற்போது அருண்குமார் மணிகண்டன் என்பவரை நேற்றி முன்தினம் அமெரிக்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கபடுகிறது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு கேரளாவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.