வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மயில் ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது.
மிகவும் பிரபலமான கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர்.
அங்கு மிகவும் நீண்ட தோகையுடன் காட்சி கொடுத்த மயில் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான மன்னார் மாந்தையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
யுத்த சூழல் காரணமாக பல விலங்குகள் மற்றும் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் மிகவும் நீண்ட தோகையுடன் அழகாக காட்சி கொடுத்த மயில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.