ஒல்லி நடிகை இலியானாவா இது? அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாக்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை இலியானவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இனி படங்களில் நடிப்பதற்கு இவர் தற்போது புதிய கொள்கையை கடைபிடிக்க உள்ளாராம்.

30 வயதாகும் இலியானா பட வாய்ப்புகள் இன்றி தனது ஆஸ்திரேலியா காதலருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். இருந்தும் தற்போது அவரது உடல் சற்று பருமனாக மாறியுள்ளது.

திடீரென பார்த்தால் இது இலியானாவா என்பது போல இருக்கிறது.

எனினும், தற்போது தனது உடலைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை இலியானா. சமீபத்தில் இவர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருந்தாலும் கவர்ச்சியாவே வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.