பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் இதனால் பயனடைந்தும் வருகின்றனர்.
இக்காலத்தில் திருமணம் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் இப்பெண் உதாரணமாக திகழ்கிறார்.
தனது குழந்தைகளும், வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கும் தருணத்தில் இப்பெண் சமூகத்திற்கு செய்த உதவி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.