இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205
தமிழர் விடுதலைக் கூட்டனி – 174
மொத்த வாக்களிப்பு – 633
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14