அனலைதீவு ; ஈ.பி.டி.பி முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அனலை தீவுப் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலையில் உள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 293 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 142 வாக்குகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 26 வாக்குகள்