நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,916
ஐக்கிய தேசியக் கட்சி – 2,178
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 1,223
மக்கள் விடுதலை முன்னணி – 923
இதில்,
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 10,448
அளிக்கப்பட்ட வாக்குகள் – 9,297
நிராகரிக்கப்பட்டவை – 119
செல்லுபடியான வாக்குகள் – 9,178