எதிர்வரும் புதன் கிழமை அரசாங்கத்திடம் முக்கிய அறிக்கை!

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட உள்ளதாக அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக கடந்த ஒக்டோபர் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.