யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுாரிக்கு முன்னால் சற்று முன் ஏற்பட்ட விபத்தில் கோயில் குருக்கள் படுகாயமடைந்துள்ளார்.பின்னால், வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் திருப்பியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகின்றது. கோயில் குருக்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.