சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர்..!

ஒரு சாமானிய இடத்திலிருந்து இன்று தமிழ் சினிமா வர்த்தகத்தில் கனிசமான பங்கை தன்வசம் வைத்துள்ளவர் சிவகார்த்திகேயன். தோல்விகள் வெகும்தூரம் துரத்தும்போது முயற்சிகளாலே அனைத்தையும் முந்தியடித்துக் கொண்டு குறுகிய காலத்தில் உயரிய இடங்களைப் பெற்றிருப்பவ்ர் சிவகார்த்திகேயன். பிப்ரவரி 17 இன்று பிறந்தநாள் காணும் சிவகார்த்திகேயனிற்கு பல்வெறு தரப்பட்ட ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி  ‘சீமராஜா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெஅலியானது

சீமராஜா

ரெமோ, வேலைக்காரன் படங்களைத் தொடர்ந்து ஆர்.டி ராஜா தயரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.  இமான் இசையமைக்கிறார் இப்படத்தில் சிவகார்த்திகேயேனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.  ஆர்.டி ராஜா தயரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இமான் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். விநாயகர் சதுரத்திற்கு இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.