உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்கு??

உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்கு என்பதை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க இத ட்ரை பண்ணுங்க…!!

ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் உடல் முழு பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.அதே போல் 30 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

பெரும்பாலானோர்,முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை காரணம், அதற்கு ஆகும் செலவு தான். உங்கள் வீட்டிலேயே ஒரு ஸ்பூன், பிளாஸ்டிக் கவர் மற்றும் விளக்கு கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது அறிய முடியும் என்றால் செய்வீர்களா?

ஒரு நிமிடத்தில் ஒரு ரூபாய் செலவின்றி எப்படி உடலில் உள்ள கோளாறை கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம்.

செய்முறை .1

சாதாரணமாகுக நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் எவர்சில்வர் ஸ்பூன் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதைன் அடிப்பகுதியை கொண்டு நாக்கின் மேல் பகுதியில் தேய்க்க வேண்டும்.

செய்முறை . 2

பிறகு, நாக்கில் தேய்த்த ஸ்பூனை 100 % டிரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து,கவரில் போட்ட ஸ்பூனை, அந்த கவருடன் ஒரு மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைக்க வேண்டும்.

செய்முறை . 3

ஒரு நிமிடன் கழித்து, அந்த ஸ்பூனை கவரில் இருந்து எடுத்து பாருங்கள். ஸ்பூனின் அடிப்பகுதியில் எவ்வித நிற மாற்றமும்,நாற்றமும் வரவில்லை என்றால் உங்கள் உடல் முழு ஆரோக்கியத்துடன் சீராக உள்ளது என்று அர்த்தம்.

# உங்கள் நாக்கில் இருந்த பாக்டீரியாவால், ஸ்பூனில் ஏதேனும் நாற்றம் வெளிப்பட்டால் நுரையீரல் அல்லது வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

# அதில்,இனிப்பு சம்பந்தப்பட்ட வடை வந்தால் நீரிழிவு நோய் உள்ளது எனவும்,அமோனியம் வாடை வந்தால் சிறுநீரக கோளாறுகள் உள்ளது எனவும் அறியலாம்.

# வாடை வெளிப்படுவதோடு, ஸ்பூனின் அடிபகுதியில் ஏதேனும் கறை அதாவது, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் தையிராயிடு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது என்பதை உணரலாம்.

# அதுவே,ஸ்பூனின் அடிப்பகுதியில் நீலநிற கரை தென்பட்டால்,இரத்தம் ஓட்டம் குறைவாக இருப்பதையும், உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதையும் அறியலாம்.

# அதேபோல்,ஸ்பூனின் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருந்தால் சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

# மேலும்,ஸ்பூனின் அடிப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் உடலில் சிறுநீரக பிரச்சனை உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.