அரச( ர்) மரமும் உயிரோடு நகர்த்தப்படுகிறது!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்த அரச மரமும் உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்ப்பட்டாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த அரச மரம் மற்றும் ஏற்கனவே குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிரிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் என பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

28279768_1364948476943541_5421396753025327428_n  இரணைமடுவில் அரச( ர்) மரமும் உயிரோடு நகர்த்தப்படுகிறது!! 28279768 1364948476943541 5421396753025327428 n27973129_1364935586944830_4695641898529796330_n  இரணைமடுவில் அரச( ர்) மரமும் உயிரோடு நகர்த்தப்படுகிறது!! 27973129 1364935586944830 4695641898529796330 n1