ஃபேஸ்புக் காதல் ஜோடியால் வைரலாகிய காணொளி!

இப்போது பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதில் சிலர் தங்கள் துணையை தேடவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பேஸ்புக்கால் ஏற்பட்ட காதலால் இளம்ஜோடி திருமணம் செய்துள்ளனர். தங்கள் ஜாதி, மதம் கடந்து தங்கள் குடும்பத்தினரின் உதவியால் இந்த திருமணத்தை செய்து கொண்டனர். தாலி, மந்திரம், வரதட்சனை, மெட்டி எதுவும் இல்லாமல் காதல் திருமணம் செய்ததை சமுகவலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.

தங்கள் சுயமரியாதையை நாங்கள் தக்கவைத்துள்ளோம் என்று வித்தியாசமாக நடத்திய ஜோடிகளை நேரில் சென்றும், பேஸ்புக்கில் வாழ்த்தியும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.