சிகப்பழகை பெற துடிக்கும் பெண்களுக்கு குங்குமப்பூ சிறந்த ஒரு பொருளாகும்.
முகத்தின் சிவப்பழகினை எளிதில் பெற கீழ் குறிப்பிட்ட அழகு குறிப்பை செய்து பாருங்கள்.
தேவையானவை
- குங்குமப்பூ
- சந்தனம் – 2 ஸ்பூன்
- பால் அல்லது பன்னீர் – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ சந்தனம் பால் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் முகம் மற்றும் கழுத்து தேய்த்து 20 நிமிடம் நல்ல மசாஜ் செய்து கழுவுதல் வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம் இயற்கை சிகப்பழகை பெறும்.