குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள் நடத்தி வந்தும், இப்போது வரைக்கும் பிரபலமாகி வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. தற்போது இந்நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.
இக்காணொளியில் வரும் இளம்பெண் ஒருவர் 4 குழந்தைக்கு தந்தை என்பதை மறைத்து காதலித்து வந்ததாகவும் அதனால் நம்பி திருமணம் செய்ததாகவும் நிகழ்ச்சியில் சொல்லி வந்துள்ளார். பின் இளம்பெண்ணிற்கு தெரிந்துதான் காதலித்தோம் என்று அந்த இளைஞர் கூறியது அப்பெண் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால் கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த பெண்னை திட்டி வெளியேறியுள்ளார். கோபத்தில் அப்பெண்ணின் தந்தை அடித்தும் உள்ளார். பிறகு நடந்ததை வீடியோவில் பாருங்கள்……