நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்!

டுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார்.

தற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம்.

இதுகுறித்து அவரே தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.