இந்தோனேசியாவில் உள்ள வானவில் கிராமமே இது. உலகிலேயே அதிக வர்ண ஜாலங்களை கொண்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் இது போல இன்னொரு கிராமம் கிடையாது.
இங்கு உள்ள 232 வீடுகளும் வர்ணமயமானவையாகவும், சுவரோவியங்களை கொண்டவையாகவும் உள்ளன. இக்கிராமத்தை சுற்றுலா துறையில் மேலோங்க செய்வதற்கு இந்தோனேசிய அரசாங்கம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
Kampung Pelangi, which literally translates to Rainbow Village, has to be one of the most colourful villages in the world, let alone in Indonesia. The village, which is home to 232 houses, is splashed in a series of bright colours and decorated with murals. Kampung Pelangi was recently given a government-funded makeover in a bid to make it more tourist-friendly — and it looks like it’s working.