குறித்த மூன்று ராசிக்காரர்களும் இதற்கு பயமாம்!

உங்கள் ராசிப்படி நீங்கள் எதற்கெல்லாம் அதிகம் பயப்படுவீர்கள் என்பதை குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

பொறுமை என்பதே உங்களுக்குக் கிடையாது. போட்டி என்று வரும் போது அதில் வெற்றி பெறுவோமா என்ற பயம் உங்களிடத்தில் அதிகம் இருக்கும்.

கடகம்

அடைப்பட்ட கிளி போல் யாருடனும் வெளியே செல்லாமல், முடங்கியே இருப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களைக் கண்டு நீங்கள் நிலை தடுமாறுவீர்கள்.

மிதுனம்

முடிவு எடுக்கத் தெரியாமல், குழப்பத்திலே இருப்பீர்கள். மற்றவர்கள் நம்மை இப்படி நினைத்து விடுவார்களோ, அப்படி நினைத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

பொதுவாக இந்த குணங்கள் எல்லோரிடமும் இருக்கும். எனினும், குறித்த ராசிக்காரர்களிடம் அதிகமாக இருக்கும். இதனால் ஆச்சரியப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.