ஆத்தாடி! த்ரிஷாவா இது?

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை த்ரிஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.

34 வயதாகியும் தன் மேனியில் கவனம் செலுத்தி ஆரோக்கியமாகவும் இளமையாகவும் பாதுகாத்து வருகிறார். .

இந்நிலையில், தற்போது ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஒரு சண்டைப் படத்தில் நடிக்கவிருக்கும் த்ரிஷா, அதற்காக பாக்ஸிங் பயிற்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து வரும் த்ரிஷா, அந்த பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உற்ச்சாகம் அடைந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த த்ரிஷா ரசிகர்கள், அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.