கல்யாண வீடு என்றாலே குதூகலம், கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்று சேரும் இடம் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
ஆனாலும் அதில் விதிவிலக்கு என்றால் அது மணமகன் & மணமகள் அவர்கள் தான், வெளியில் சிரித்தாலும் உள்ளுக்கும் ஒரு பயம், பதட்டம், பரபரப்பு இருக்கவே செய்யும்.
அவ்வாறு இந்த காணொளியை பாருங்கள் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்துக்கு அளவே இருக்காது. செம்ம கொமடியானா காட்சி.