நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த இயற்கையாக பொருட்கள் பல இருந்தாலும் நாம் தேடி தேடி சென்று செயற்கை பொருட்களை தான் அதிகம் வாங்கி உபயோகிப்போம்.
அவ்வாறு சில நாட்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத பொழுது மேலும் ஒரு போலி உணவு பொருள் தயாராகி வருகிறது. அது என்னவென்றால் கெமிக்கல் மட்டன்.
கலர் கலராக கெமிக்கலை ஊற்றி செயற்கையான மட்டன் எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த காணொளியை பாருங்கள் அதிர்ச்சியில் உறைந்து விடுவீர்கள்.