பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. பல பிரச்சனைகளைக்கும் சமூக தீமைகளைக்கும் தகுந்த தீர்வை அளித்தும் வருகிறது இந்நிகழ்ச்சி.
இக்காணொளியில் வரும் இளைஞன் மனதால் ஏற்பட்ட பிரச்சனையால் சுய நிலையை இழந்துள்ளார். தன் தீய சக்தி தான் மகனை இப்படி செய்கிறது என்று இளைஞரின் குடும்பத்தார் சாமியார் மூலம் மகனை சரி செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் நிகழ்ச்சியில் கொண்டு வரப்பட்ட அந்த இளைஞரை நிகழ்ச்சி குழு ஒரு சாமியாரை வரவழைத்து அவருக்கு மனதளவில் தான் பிரச்சனை இருக்கிறது என்பதை விளக்கியுள்ளனர்.