நீரிழிவு வியாதிக்கான இறைவன் படைத்த இயற்கையின் மருந்து…………..

சர்க்கரை / நீரிழிவு வியாதிக்கான இறைவன் படைத்த இயற்கையின் அற்புத மருந்து…………..

செய்முறை:-

சிறுகுறிஞ்சான் பொடி-50கிராம், சீந்தில்பொடி-10கிராம், திரிபலாபொடி-100கிராம், பாகற்காய்பொடி-10கிராம்,
நாவல்பொடி -10கிராம்
வெந்தயபொடி -10கிராம்
மஞ்சள்பொடி -10கிராம்

அனைத்துப்பொடிகளையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி 1 மணிநேரம் நன்றாக கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவும். தினமும் 3 வேளை உணவுக்கு முன் அரை டீஸ்பூன்(கால் டம்ளர் நீரில் கலந்து) தொடர்ச்சியாக 4 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கணையமும், கல்லீரலும் புதிப்பிக்கபட்டு சர்க்கரை வியாதி இறைவண் அருளால் முழுமையாக குணமடையும்……..

.அனைத்துபொடிகளும் நாட்டு/ தமிழ் மருந்துகடைகளில் கிடைக்கும்………

குறிப்பு :- வியாதி குணமடையும் வரை வெள்ளை சீனி சாப்பிடுவதை தவிர்க்கவும்…


.மாதுளை,கொய்யாபழங்களும், மாங்காய் அல்லது நார்த்தங்காயை உப்பில் ஊரவைத்து தினமும் உணவுடண் சேர்த்துக்கொள்ளவும்………………நாட்டு மருந்து என்று கேவலமாக நினைக்க வேண்டாம்…….
.ஆங்கில மருந்துகள் குணப்படுத்த முடியாத பல கொடிய வியாதிகளை முறையாக தயாரிக்கப்பட்ட இறைவனின் சித்த மருந்துகள் குணப்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை……………….இந்த மருந்தை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது மாறாக உடலுக்கு நன்மையே செய்யும்..