ஒவ்வொரு எண்ணிற்கு ஒரு அதிர்ஷ்டக்கல் அதாவது அதிர்ஷ்ட இரத்தினம் உண்டு, உங்கள் எண்ணிற்கு ஏற்ப கீழே உள்ள இரத்தினங்களை ஆபரணங்களில் பதித்து அணிந்து கொண்டால், சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.
எண் 1 – மஞ்சள், புஷ்பராகம், மாணிக்கம்
எண் 2 – சந்திரகாந்தக்கல், முத்து, வைடூரியம்
எண் 3 – புஷ்பராகம்
எண் 4 – கோமேதகம், வெளீர் நீலக்கல்
எண் 5 – வைரம்
எண் 6 – மரகதம்
எண் 7 – முத்து, வைடூரியம், சந்திரகாந்தக்கல்
எண் 8 – நீலக்கல்
எண் 9 – பவளம்