வறட்டு இருமல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முக்கியமாக தூசு மற்றும் புகை காரணமாக சுத்தமில்லாத தண்ணீரை குடிப்பதனால், சைனஸ் பிரச்சினையாலும் ஏற்படுகின்றது.
இதனை போக்க எளிய முறையினை பார்ப்போம்.
தேவையானவை
- பால்- 1
- மிளகு – 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் – தேவையான அளவு
- பனங்கற்கண்டு அல்லது வெல்லம்
முதலில் 1 காப் பால் அதனுடன் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதில் பனங்கற்கண்டு 1 ஸ்பூன் போட்டு அது நன்றாக கரைந்த பின் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் நன்றாக கலந்து இறுதியாக இந்த பாலை தினமும் குடித்து வந்தால் வறட்டு இருமல் மற்றும் சளி, இருமல் என்பன காணமால் போய்விடும்.