ஸ்ரீதேவி பொதுவாக குடும்பத்துடன் அனைத்து விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற லாக்மி பேஷன் விழாவில் தனது மூத்த மகள் ஜான்வியுடன் கலந்துக்கொண்டுள்ளார்.
அப்போது புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்க தனது மகளை கூப்பிட்டுள்ளனர். ஜானவியும் செல்ல முற்படுகையில் ஸ்ரீதேவி அனைவரின் முன்னிலையிலும் மகளை திட்டும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
என்ன தான் நடிகையாக இருந்தாலும் அம்மா என்ற முறையில் அவர் காட்டிய அக்கறை அழகாகவுள்ளதாக இந்த வீடியோவை பார்த்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.