மேடையில் கண்ணீர் சிந்திய ஜூலி!! கட்டிப்பிடித்த நடுவர்!..

ஓடி விளையாடு பாப்பா நிழ்ச்சியில் ஜூலி நடுவருடன் நடனமாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கி வருகிறார்.

குறித்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி அவரின் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகின்றார். இருந்தாலும் இது எல்லாம் ஓவர்தான். இந்த கொடுமையை நீங்களே பாருங்க…