கொடிகாமத்தில் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு ஆசிரியை உட்பட அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.
இந்த சம்பவம் நேற்று மாலை சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நான்கு போ் அங்கிருந்த ஆசிரியை மற்றும் அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.