உயிர் என்பது எவ்வளவு பெறுமதி என்று யாராலும் கணிக்க முடியாது. ஒருவனுக்கு வாழ்வதற்கு உயிர் என்பது இன்றியமையா காரணமாகும். எனவே இவ்வாறு பெறுமதிமிக்க உயிரை காப்பாற்றிக்கொள்ள நாம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில் இவ்வாறு தங்கள் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் நூலிழையில் உயிர் பிழைத்தவர்களின் காணொளியைத்தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்…