செய்திகள்இலங்கைச் செய்திகள் மாத்தளையில் பகிரங்கமாக நடமாடும் மர்ம நபர்கள்… 09/03/2018 07:47 மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பான்மை இனத்தைச் சாந்த மர்ம நபர்கள் பகிரங்கமாக நடமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்களிடையே அச்சம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber