துபாயில் ஒரு திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் அவரது ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவருடன் உரையாடியவர்களில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் ஒருவர்.
15 நாட்களுக்கு மேலாகியும் அவர் இதுவரை ஸ்ரீதேவியின் மரணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதாவிற்கு தர கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாம்.
ஸ்ரீதேவியின் மரணம் பற்றி எந்த விஷயத்தையும் வெளியில் கூறகூடாது என வாக்குறுதி பெற்ற பிறகு, அதற்காக ஸ்ரீலதாவிற்கு சொத்துக்களை கொடுக்கிறார் போனி கபூர் என கூறப்படுகிறது.