ரஷிய நாட்டின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான பெண் செனட்டர் உலக அளவில் கடந்த நாட்களில் அதீத பிரசித்தி அடைந்து உள்ளார். காரணம் இவரின் வித்தியாசமான, விசித்திரமான சிகை அலங்காரம் ஆகும்.
சமூக இணைப்பு தளங்களில் இவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் இவருடைய சிகை அலங்காரத்தின் விசித்திரம் காரணமாக வைரல் ஆகியதுடன் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து உள்ளன.