இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது?

இயற்கையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மரங்களின் ஒன்று தான் வேப்பமரம்.

இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவகுணம் அதிகமாகவே உள்ளது.

வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூ அருமருந்தாகும்.

இதனை வடகம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் உகந்தது.

தற்போது இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.