இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என்அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முகல் இயங்கும் என்று ஏற்கனவேஅறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.