பிப்ரவரி-1 2019-ல் உலகம் அழிய போகிறதாம்! சித்தர் எழுதிய நூல்…

பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இது மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் 2020-க்குள் உலகில் நடக்கப் போகும் பல விடயங்கள் பற்றி அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

அதில் உலகம் 2019-ம் ஆண்டு தொடக்கத்திலேயே அழியும். இங்கு வாழும் சில உயிர்களில் மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்று எழுதப்பட்டிருப்பதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றது.

ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.