மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் பத்திரிகை விளம்பரம் வழங்கியிருந்தார்.
வைத்தியசாலையை நிர்மானிப்பதற்காக பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காகவே அதனை விற்பனை செய்ய உள்ளதாக நெவில் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.