பளை புதுக்காட்டு சந்தியில் கோரவிபத்து!

யாழ் A9 வீதியில் கோரவிபத்து.

பளை புதுக்காட்டு சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாழடைந்த வீட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

வாகன சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.