வீட்டில் ஒரு மழலை இருந்தாலே அங்கு கவலைகள் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. அந்த அளவிற்கு ஆனந்த சிரிப்பாகவே இருக்கும்.
குழந்தைகளின் மழலைப் பேச்சு, குறும்புத்தனம், அவர்களின் அழுகை எல்லாமே எத்தனை தடவை அவதானித்தாலும் சகிக்கவே சகிக்காது.
இங்கும் குழந்தைகள் சில தனது அப்பாக்களிடம் செய்யும் குறும்புத்தனத்தினை காணொளியில் காணலாம். ஒருநொடிக் கூட சிரிக்காமல் இருக்கவே மாட்டீங்க.