சற்று முன் லண்டனில் 100க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து!

லண்டனில் இருந்து பல நாடுகளுக்கு செல்லவுள்ள 100க்கு மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமானங்கள் தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதுமாக பனிப் படலம் சூழ்ந்துள்ள நிலையில்.

லண்டன் ஹீ த் ரூ விமான நிலையம் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும்.

பிற நாட்டு விமான நிலையங்கள் கூட மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமான ஓடு பாதையில் ஐஸ் உறைந்து காணப்படுவதனால், விமானங்கள் இறங்கும் போதும் ஏறும் போதும் வழுக்கி அதன் பாதை மாறி விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த 2 நாட்களையும் தமிழர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது.