காதல் எனும் போர்வையில் சீரழியும் இளைய சமுதாயம்! (கண்டிப்பாக18+Only)

இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் தவறுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருதலைக்காதலால் ஏற்படும் கொலை, தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.படிக்கும் பருவத்தில் காதல் என்ற பெயரில் ஏமாந்து நிற்கும் இளைய தலைமுறையினர் அதிகமாகவே இருக்கின்றனர். தற்போது காதல் நிலையம் என்று இணையத்தில் வைரலாகும் காணொளி தற்போது காணலாம்.காதலர்கள் தனிமையில் இருப்பதற்கு இம்மாதிரியான ஒரு நிலையம் இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே மிகவும் உஷாராக இருக்க வேண்டிய நேரமிது….

சமூகவலைத்தளங்களில் மிகவும் தீயாக பரவிவரும் இக்காட்சியினை அவதானித்த பலரும் தனது கொந்தளிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். மாட்டுக்கு கொட்டகை மாதிரி மனுஷனுக்கும் கட்டி விட்டுட்டாங்களே! என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் குறித்து எப்போதும் அவதானமாக இருங்கள்….. வழி தவறிச் செல்ல விட்டு விடாதீர்கள்.. காதல் எனும் புனிதத்தை கெடுக்கும் இவ்வாறான இடங்கள் குறித்து எப்போதும் விழிப்பாகவே இருங்கள்….

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இவ்வாறான சீரழிவுகள் நடக்கின்றன. எமது இளைய சமுதாயம் வழி தவறிப் போய்விடக் கூடாது என்பதில் ஒவ்வாருவரும் உறுதியாகவிருக்க வேண்டிய காலமிது. இந்தக் காணொளி காதலர்கள் வழிதவறிப் போகிறார்கள் என்பதைக்காட்டவே. பார்த்து திருந்துவதற்கே.. சீரழிவதற்கு அல்ல.
இக்காணொளி கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கு மட்டும்.