கோஹ்லியின் காதலி இந்தியா வந்துள்ளதால் அனுஷ்கா சர்மாவுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை!

கோஹ்லியை காதலித்த இங்கிலாந்து அணி வீரர் டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளதால், அனுஷ்கா சர்மா சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், நடிகையான அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இந்தியாவில் இருக்கும் இந்த இரண்டு ஜோடிகளும், தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அது தொடர்பான புகைப்படங்களையும் அவர்களுடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பெண்கள் வீரரான டேனியல் வியாட் இந்தியா வந்துள்ளார்.

கோஹ்லியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிய இவர் தற்போது இந்தியா வந்துள்ளதால் அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.

கோஹ்லியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிய இவர் தற்போது இந்தியா வந்துள்ளதால் அவர் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்திற்கு கீழே அங்கிருந்து கோஹ்லியின் வீட்டிற்கு சுமார் 12 கி.மீற்றரே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு மற்றொரு இணையவாசி அனுஷ்கா சர்மா எச்சரிக்கையுடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.