இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் வைத்து நிச்சதார்த்தம் நடந்துள்ளது.
இந்த ஆண்டில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளன என்ற செய்தி வெளியானது, இந்நிலையில் கோவாவில் வைத்து .இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.