நடிகர் ஆர்யா, தற்போது ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண்ணைத் தேடி வருகிறார்.
இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இந்த நிகழ்ச்சியை கலாய்த்தும் காணொளிகள் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லை சில இளைஞர்கள் ஆர்யா மீது கடுப்பில் உள்ளனர். மேலும் ஒருபுறம் நாளுக்கு நாள் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் மக்கள் மிக ஆர்வமாகவும் அவதானித்து வருகின்றனர்.
யாழில் நடிகர் ஆர்யா!

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.