ஈரான் யுவதியை மணந்தார் மேர்வின் சில்வாவின் புதல்வர்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான Oorea என்வரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது.

திருமணம வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.