திருமணம் ஆன பிறகும் கூட நமீதா தன்னுடைய கவர்ச்சியை மட்டும் விடவில்லை என்பதை இந்த புகைப்படம் உணர்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தவர் நமீதா. ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் சினிமா வாய்ப்பு இல்லாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.
பின்னர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகும் கூட கவர்ச்சியை மட்டும் குறைக்கவில்லை. தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதே போன்று கூட சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா அவருடைய காதல் கணவருக்கு லிப் டூ லிக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enga Veetu Mapillai 20-03-18 Show Today 247
Enga Veetu Mapillai 20-03-18 Show Today 247