வடக்கு ஆளுனராக பதவியேற்றார் லோகேஸ்வரன்!!

மேல்மாகாண ஆளுனராக இருந்த லோகேஸ்வரன் தற்போது வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார்.

அதே சமயம், வடக்கு ஆளுனராக பணியாற்றிய ரெஜினோல்ட் கூரே மேல்மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.